தெரிந்த பழம் அறியாத விஷயம்:-
அடங்கப்பா நம்ம தக்காளி இது!
நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும்.
பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய்
இருக்கிறது.
சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு,
குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள்
முதலியவை குணமாகவும் தக்காளி