Thursday, 8 January 2015

இ ண் ட ர் நெ ட் ஹி ஸ் ட ரி

நீ ங் கள்  இண்டர்நெ ட்  பயன்படுத்துபவரா :


                     நீ ங் கள்  இண்டர்நெ ட்  பயன்படுத்துபவரா   அல்ல து உங்கள்
                     குழந்தைகள்  இண்டர்நெ ட்  பயன்படுத்துபவரா  !

                             

    நாம் சில  மணி நேரத்திற்க் கு   முன்பு பார்த்த வெப்சை ட்  அல்லது நாம்    பயன்படுத்திய வெப்சை ட்  நமது கம்ப்யூட்டரில் யாராவது பார்த்தார்களா  என்பதை அறியவும்  அல்லது சில    பெற் றோ ர்களுக்கு   தங்கள்  குழந்தைகள்  கம்ப்யூட்டர்     இல்  என்ன  பார்க்கிறார்கள்  என்பதை தெரிந்து கொள்ள விரும்புவார்கள் . அல்லது  சராசரியாக ஒரு நாளில்  எத்தனை வெப்சைட் பார்த்தோம்  என்பதை  அறிய  பெற உதவுவதுதான் இ ண் ட ர் நெ ட்  
ஹி ஸ் ட ரி .

இ ண் ட ர் நெ ட்  ஹி ஸ் ட ரி  எப்படி பார்ப்பது ?


           1. இ ண் ட ர் நெ ட் எக்ஸ்ப்ளோர்  (explore )
  • ஸ்டார்  பட்டன்  (favorite )  க்ளிக்  செய்யவும் 
                           அதில் ஹிஸ்டரி (history ) க்ளிக்  செய்தால்  பிரவுஸ்  செய்த வெப்சைட்  காட்டும்
         2. கூகிள் (Google )
                 கூகிள்  ஓபன் செய்தவுடன்  ஸ்டார் பட்டன் பக்கத்தில் மூ ன்று  கோடுகள்  ஒருங்க்னைனந்து  இருக்கும் அதை க்ளிக்  செய்தால் ஹிஸ்டரிகாட்டும் அதில் ஹிஸ்டரி (history ) க்ளிக்  செய்தால்  பிரவுஸ்  செய்த வெப்சைட்  காட்டும் .

                         பிரௌசிங்  சென்டரில்  நாம்    பயன்படுத்திய வெப்சை ட் மற்றவர்
பார்க்காமல் இருக்க  பிரௌசிங் முடித்தபிறகு  ஹிஸ்டரி (history ) க்ளிக் செய்து
நாம்    பயன்படுத்திய வெப்சை ட் அழித்து விடலாம் .(delete or remove from the  list )


                                                                                                                                   

No comments:

Post a Comment