Wednesday, 3 September 2014

Free online you tube down loader

you tube இல் ஈசியாக  டவுண்லோடு செய்வது எப்படி?

             you tube

Tuesday, 2 September 2014

தெரிந்தவை அறியாத விஷயம்


  போனா  வெங்காயம்மாச்சு என்று பலர் சொல்ல கேட்டிருப்போம் 

   ஆனா அந்த வெங்காயத்திற்கு எத்தனை பலன்கள் தெரியுமா!
   அதையும்தான் பார்ப்போமே! 
வெங்காயம் அல்லியம்  குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெங்காயத் தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
வெங்காயம் நறுக்கும் போது

புதுமைகள்

தெரிந்த பழம் அறியாத விஷயம்:-
 அடங்கப்பா நம்ம தக்காளி இது!


நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும்.

பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.

சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு,
குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளி